விழுப்புரம் அருகே 10-ம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் கைது

விழுப்புரம்: விழுப்புரம் அருகே 10-ம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாத பழனிச்சாமி எலக்ட்ரீசியன் வேலையுடன் சேர்த்து மருத்துவமும் பார்த்து வந்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: