இந்தியா குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது Dec 10, 2019 மக்களவை ர சி து டெல்லி: குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது. குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆதரவாக 311வாக்குகளும், எதிர்ப்பாக 80 வாக்குகளும் பதிவாகின. 6 மணி நேர காரசார விவாதத்துக்கு பின் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது.
விவசாய கடன் ரத்து எனக்கூறி 16 ஆண்டாகிறது இன்னும் எத்தனை காலம்தான் பாஜ பொய் வாக்குறுதி தரும்: காங்கிரஸ் கேள்வி
3 சுயேட்சை எம்எல்ஏக்கள் ஆதரவு வாபஸ் அரியானாவில் பா.ஜ அரசு பெரும்பான்மை இழந்தது: சட்டப்பேரவை தேர்தல் நடத்த காங்கிரஸ் கோரிக்கை
அம்பானி, அதானிக்காக உழைப்பவர் மோடி: ஜார்க்கண்டில் ராகுல் பிரசாரம்: இந்தியா கூட்டணி பல கோடி மக்களை லட்சாதிபதி ஆக்கும்
ஹாசன் மட்டும் இன்றி பெங்களூரு, மைசூரு என 25 ஆயிரம் பென்டிரைவ் வினியோகம்: டி.கே.சிவகுமார் மீது குமாரசாமி குற்றச்சாட்டு
ரூ100 கோடியா, ரூ1100 கோடியா? கெஜ்ரிவால் வழக்கில் அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கிடுக்கிப்பிடி: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு
திருடர்கள் புகுந்த நிலையில் மீண்டும் பரபரப்பு; ரூ7 கோடி கேட்டு ஆந்திர முன்னாள் அமைச்சருக்கு வெடிகுண்டு மிரட்டல்: வீட்டில் கடிதங்கள் வீசிய ஆசாமி கைது