திருச்சி மாவட்டம் பூங்குடியில் ரயில்வே பாலம் அமைக்க கோரி அப்பகுதி மக்கள் ரயில்மறியல் போராட்டம்

திருச்சி: திருச்சி மாவட்டம் பூங்குடியில் ரயில்வே பாலம் அமைக்க கோரி அப்பகுதி மக்கள் ரயில்மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மறியல் போராட்டத்தில் வைகை விரைவு ரயில் இனாம்குளத்தூர் ரயில்நிலையம் அருகே நிறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: