தமிழகம் மதுரை அழகர்கோயில் ஆடித்திருவிழா ஜூலை 13இல் கொடியேற்றத்துடன் தொடக்கம்..!! Jun 20, 2024 மதுரை ஆதித்தில விழா மதுரை மதுரை ஆடிடில விழா ஆதித்தில விழா மதுரை ஆடிகார்கோயில் ஆதித்தில விழா மதுரை: மதுரை அழகர்கோயில் ஆடித்திருவிழா ஜூலை 13இல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஆடித்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஜூலை 21ல் நடைபெறும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. The post மதுரை அழகர்கோயில் ஆடித்திருவிழா ஜூலை 13இல் கொடியேற்றத்துடன் தொடக்கம்..!! appeared first on Dinakaran.
குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில் நுரையீரல், இதய ஆரோக்கியம் குறித்து வாக்கத்தான் விழிப்புணர்வு பேரணி: நாளை இலவச மருத்துவ முகாம்
நெல்லையில் சோலார் பேனல் தொழிற்சாலை: சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம்; 3,000 பேருக்கு வேலைவாய்ப்பு
குலசேகரன்பட்டினத்தில் தொழில் தொடங்க ஆஸ்திரேலிய விண்வெளி நிறுவனம் திட்டம்: அமைச்சர் டிஆர்பி ராஜாவுடன் சந்திப்பு
ராணிப்பேட்டையில் 1,314 ஏக்கரில் உருவாகும் சிப்காட் தொழிற்பூங்கா: ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு
வடமாநிலங்களில் மெட்ரோ திட்டத்திற்கு ரூ4 ஆயிரம் கோடி வழங்கும் ஒன்றிய அரசு, தமிழகத்திற்கு 4 ரூபாய் கூட தரவில்லை: அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு
தாம்பரம் மாநகராட்சி சார்பில் செல்லப்பிராணிகள், தெருநாய்களுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்: பெருங்களத்தூரில் இன்று நடக்கிறது