மியா சகி மா மரக்கன்று வழங்கப்படும்

தற்சமயம் மாம்பழம் 2.5 முதல் 3 லட்சம் வரை ஒரு கிலோ விலை போகின்றது. இதில் அதிக அளவு ஆன்ட்டி ஆக்சிடென்ட், பீட்டா கரோட்டின் போலிக் ஆசிட் மற்றும் விட்டமின் A & C மற்றும் தாது உப்புகள் அதிகம் உள்ளது. ஜப்பான் நாட்டின் அரிய வகை மா மரம் மியா சகி இந்தியாவில் பரவலாக பல மாநிலங்களில் காய்க்க துவங்கியுள்ளது.

முக்கனி திருவிழாவிற்கு வருகை தரும் பதிவு செய்த ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு மா மரக்கன்று கொடுப்பதற்கு உத்தேசித்துள்ளோம் தற்சமயம் ஒருவருக்கு ஒரு மரக்கன்று மட்டும் வழங்க வாய்ப்பு உள்ளது எதிர்காலத்தில் உங்கள் அதிக தேவையை பூர்த்தி செய்ய முயற்சிக்கின்றோம்.. மார்க்கெட்டில் 3000 வரை விற்கக்கூடிய இம் மரக்கன்றை நாம் நேரடியாக இறக்குமதி செய்து ஒரு மரக்கன்று 300 ரூபாய்க்கு வழங்க உள்ளோம்… இந்த சலுகை நிகழ்வில் கலந்து கொள்வார்களுக்கு மட்டும்… இன்றே பதிவு செய்யவும்… குறைந்த அளவு நாற்றுகள் மட்டுமே வழங்க வாய்ப்புள்ளது… நன்றி.. விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள லிங்கில் உங்கள் பெயர் முகவரியை பதிவு செய்யவும்…


https://forms.gle/z6XzwcuG5GhXjmjb8

அல்லது அழைக்கவும்..

94425 90081
94425 90079

 

The post மியா சகி மா மரக்கன்று வழங்கப்படும் appeared first on Dinakaran.

Related Stories: