மதுரை தெற்குவாசல் அருகே நகைக்கடையில் 140 சவரன் நகையை ஊழியர் திருடிச்சென்றதாக உரிமையாளர் புகார்

மதுரை: மதுரை தெற்குவாசல் அருகே நகைக்கடையில் 140 சவரன் நகையை ஊழியர் திருடிச்சென்றதாக உரிமையாளர் புகார் தெரிவித்துள்ளார். சின்னகடை வீதியில் உள்ள அஸ்லாம் என்பவரின் நகைக்கடையில் 2 மாதத்துக்கு முன் 140 சவரன் நகை திருடப்பட்டது.

Related Stories:

>