மாணவிக்கு பாலியல் தொல்லை அரசு ஊழியர் கைது

சென்னை: சென்னை எம்ஜிஆர் நகர் சூளைப்பள்ளம் சிவா விஷ்ணு கோயில் தெருவை சேர்ந்த 11 வயது மாணவிக்கு, அதே பகுதி ஜாகிர் உசேன் தெருவை சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர் முருகன் (67). நேற்று முன்தினம் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், எம்ஜிஆர். நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து முருகனை கைது செய்தனர்.

Related Stories:

>