கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நேற்றிரவு பெய்த கனமழையால் 3 வீடுகள் இடிந்து விழுந்து விபத்து: 5 பேர் உயிரிழப்பு

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நேற்றிரவு பெய்த கனமழையால் 3 வீடுகள் இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். நடூர் கண்ணப்பன் லே-அவுட் பகுதியில் 3 வீடுகள் மீது அருகிலுள்ள கருங்கல் சுவர் இடிந்து விழந்துள்ளது.

Related Stories: