தமிழகத்தில் ரூ.79 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்த ஒருவர் கைது: 2 பேர் தலைமறைவு

சென்னை: தமிழகத்தில் போலி நிறுவனங்கள் நடத்தி ரூ.79 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் 2 பேர் தலைமறைவாகியுள்ளனர். போலி  நிறுவனங்களை உருவாக்கி ரூ.79 கோடிக்கு வரி மோசடி செய்தது அதிகாரிகள் நடத்திய சோதனையில் தெரிய வந்துள்ளது.

Related Stories: