எலக்ட்ரானிக் சிகரெட் தயாரிப்பு, இறக்குமதி, ஏற்றுமதி விற்பனை தடைச்சட்டம் மக்களவையில் நிறைவேற்றம்

டெல்லி: எலக்ட்ரானிக் சிகரெட் தயாரிப்பு, இறக்குமதி, ஏற்றுமதி விற்பனை தடைச்சட்டம் மக்களவையில் நிறைவேற்றம் செயயப்பட்டுள்ளது. உறுப்பினர்களின் விவாதத்துக்கு சுகாதாரத்துறை அமைச்சரின் பதிலுரைக்குப் பின் இ.சிகரெட் தடைச்சட்டம் நிறைவேறியது.

Related Stories: