புதுக்கோட்டை அருகே மினி பேருந்து கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பலி: 20 பேர் காயம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மினி பேருந்து கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தஞ்சை மாவட்டம் ஆவணம் கிராமத்தில் இருந்து கறம்பக்குடி சென்ற மினி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்த விபத்தில் காயமடைந்த 20 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: