சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர் தர்ஷன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர் தர்ஷன் என்பவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வழிபாடு செய்ய வந்த தன்னை கன்னத்தில் அறைந்ததாக தீட்சிதர் தர்ஷன் மீது லதா என்பவர் புகார் தெரிவித்துள்ளார்.

Related Stories: