ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தில் 5 பேர் கைது

ஜம்மு-காஷ்மீர்: பாராமுல்லா மாவட்டம் சோபூரில் பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்து 5 போரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: