உள்ளாட்சி தேர்தல் முற்னேற்பாடுகள் குறித்து மதுரையில் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை

மதுரை: உள்ளாட்சி தேர்தல் முற்னேற்பாடுகள் குறித்து மதுரையில் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல் ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுடம் தேர்ல் ஆணையர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

Related Stories:

>