ஐ.என்.எக்ஸ்.மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் நீதிமன்றக் காவல் 27ம் தேதி வரை நீட்டிப்பு

டெல்லி: ஐ.என்.எக்ஸ்.மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் நீதிமன்றக் காவல் 27ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. திஹார் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார். காணொலி காட்சி மூலம் ப.சிதம்பரத்தின் நீதிமன்றக் காவலை டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் நீட்டித்தது.

Related Stories: