சேலம் அருகே டெம்போ கவிழ்ந்ததில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள தக்காளி சாலையில் சிதறி வீணாகின

சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தீவட்டிப்படியில் டெம்போ வாகனம் கவிழ்ந்ததில் சாலையில் தக்காளி பழங்கள் சிதறி வீணாகின. டெம்போ கவிழ்ந்ததில் சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள தக்காளி பழங்கள் சாலையில் சிதறி வீணாகின.

Related Stories:

>