பஞ்சாபில் மாநிலத்தில் 2 காலிஸ்தான் தீவிரவாதிகள் கைது

சண்டிகர் : பஞ்சாபில் மாநிலத்தில் பதுங்கியிருந்த 2 காலிஸ்தான் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 2 தீவிரவாதிகளில் ஒருவர் செவிலியராகவும் மற்றொருவர் ஓட்டுநராகவும் பணிபுரிந்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories:

>