அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்க உச்சநீதிமன்றம் வந்தார் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்

டெல்லி: அயோத்தி வழக்கில் தீர்ப்பு அளிப்பதற்காக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உச்சநீதிமன்றம் வந்துள்ளார். ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு 10.30க்கு தீர்ப்பளிக்கிறது.

Related Stories: