திருச்சி மணப்பாறையில் குழந்தையை விற்ற சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது

திருச்சி மாவட்டம்  மணப்பாறையில் குழந்தையை விற்ற சம்பவம் தொடர்பாக குழந்தையின் பெற்றோர், குழந்தையை வாங்கிய தம்பதி மற்றும் இடைத்தரகராக செயல்பட்ட பெண் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Related Stories: