ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் 18 நாட்களுக்கு பிறகு பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி

தருமபுரி: ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் 18 நாட்களுக்கு பிறகு பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. சின்னாறு முதல் கோட்டிக்கல் மணல்மேடு வரை பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

Related Stories: