திருவள்ளுவர் படத்தை காவி உடையுடன் திருநீறு பூசியிருப்பது போல் பாஜக வெளியிட்டதற்கு கவிஞர் வைரமுத்து எதிர்ப்பு

சென்னை: திருவள்ளுவர் படத்தை காவி உடையுடன் திருநீறு பூசியிருப்பது போல் பாஜக வெளியிட்டதற்கு கவிஞர் வைரமுத்து எதிர்ப்பு தெரிவித்துள்ளார். திருவள்ளுவர் ஓர் அறிவுக்கடல், அவரை எந்தச் சிமிளுக்குள்ளும் அடைக்க பார்க்காதீர்கள் என்று டிவிட்டரில் வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார்.

Related Stories: