விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை 7வது சுற்றில் அதிமுக முன்னிலை

விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை 7வது சுற்றில் அதிமுக முன்னிலையில் உள்ளது. அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன் 39675 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். திமுக வேட்பாளர் நா. புகழேந்தி 24468 வாக்குகள்  பெற்றுள்ளார்.

Related Stories: