கும்பகோணம் அருகே மாடாகுடியில் தனியார் பேருந்து, லாரி மோதிக்கொண்டதில் 25-க்கும் மேற்பட்டோர் காயம்

கும்பகோணம்: கும்பகோணம் அருகே மாடாகுடியில் தனியார் பேருந்து, லாரி மோதிக்கொண்டதில் 25-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்த 25 பேரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

Advertising
Advertising

Related Stories: