தமிழகம் சட்டமன்ற இடைத்தேர்தல்: மாலை 5 மணி நிலவரப்படி நாங்குநேரியில் 62.32%, விக்கிரவாண்டியில் 76.41% வாக்குகள் பதிவு Oct 21, 2019 இடை தேர்தல் சட்டசபை விழுப்புரம்: சட்டமன்ற இடைத்தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி நாங்குநேரி தொகுதியில் 62.32% வாக்குகள் பதிவாகியுள்ளன. விக்கிரவாண்டி தொகுதியில் 76.41% வாக்குகள் பதிவாகியுள்ளன.
வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட விதிக்கப்பட்ட தடையில் இருந்து விலக்கு அளிக்குமாறு போக்குவரத்து போலீசாருக்கு ஐகோர்ட் வழக்கறிஞர்கள் சங்கம் கோரிக்கை..!!
கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி: ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு
ஆரூத்ரா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட திருவள்ளூர் கிளை இயக்குனரின் ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 2 தினங்களுக்கு வெப்பம் அதிகரித்து காணப்படும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுவரை 3.27 லட்சம் மாணவர்கள் சேர்க்கை: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
கோடை விடுமுறை தினத்தையொட்டி கள்ளக்குறிச்சி நகராட்சி ஏமப்பேர் சிறுவர் பூங்காவில் குவிந்த சிறுவர்கள், பொதுமக்கள்