பால்பேடா

செய்முறை :கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சவும். பாதியளவு வற்றியதும், சிறிதளவு தண்ணீரில் கரைத்த கார்ன்ஃபிளார், சர்க்கரை, வெண்ணெய் சேர்க்கவும். இந்தக்கலவை, சற்று கெட்டியாகும்வரை கிளறி இறக்கவும். பின்னர் மத்தால் மசிக்கவும். மசித்ததை நன்கு ஆறவிட்டு, வேண்டிய வடிவத்தில் பேடாக்கள் செய்து, அதன்மேல் ஏலக்காய் மற்றும் சீவிய பாதாமைக் கொண்டு அலங்கரிக்கவும். மாறுபட்ட சுவையில் பால்பேடா ரெடி.

Advertising
Advertising

Related Stories: