வேதாரண்யம் அருகே கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் 2 பேர் உள்பட 3 பேர் கைது

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் 2 பேர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தை சேர்ந்த ராஜேந்திரன், அந்தோணி மற்றும் கோவையை சேர்ந்த பிரான்சிஸ் கைது செய்யப்பட்டனர்.

Advertising
Advertising

Related Stories: