2020ம் ஆண்டு பிப்ரவரிக்குள் பயங்கரவாத நிதியுதவியை கட்டுப்படுத்தாவிடில் கடும் நடவடிக்கை :பாகிஸ்தானுக்கு FATF அமைப்பு இறுதிகெடு

இஸ்லாமாபாத் : 2020ம் ஆண்டு பிப்ரவரிக்குள் பயங்கரவாத நிதியுதவியை கட்டுப்படுத்தாவிடில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தானுக்கு FATF அமைப்பு இறுதிகெடு விதித்துள்ளது. பிப்ரவரிக்குள் நிதி மோசடிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க பாகிஸ்தானுக்கு FATF அமைப்பு கெடு விதித்துள்ளது. பயங்கரவாத நிதியுதவி மீது நடவடிக்கை எடுக்காததால் சர்வதேச நிதி கண்காணிப்பு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertising
Advertising

Related Stories: