இந்தியா ஹரியானாவின் மகேந்தரகரில் இன்று நடக்கவிருந்த சோனியா காந்தியின் தேர்தல் பிரச்சாரம் ரத்து Oct 18, 2019 அரியானா தேர்தல் பிரச்சாரம் சோனியா காந்தி சண்டிகர் : ஹரியானா மாநிலம் மகேந்தரகரில் இன்று நடக்கவிருந்த சோனியா காந்தியின் தேர்தல் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது. இடைக்கால காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு பதில் ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து நேரில் விளக்கம் அளிக்கத் தயார்: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம்