அயோத்தியில் ராமர் கோவில்தான் முன்னர் இருந்தது அதன் பின்புதான் கோவிலை இடித்து மசூதி கட்டினார்கள்: வழக்கறிஞர் எஸ்.கே.ஜெயின்

டெல்லி: வக்பு வாரியத்தால் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்கள் நிதி பெறுவது தொடர்பானதுதான், பாபர் மசூதி தொடர்புடையது அல்ல என வழக்கறிஞர் எஸ்.கே.ஜெயின் வாதம் செய்து வருகிறார். மேலும் நிதி உதவிக்கும், பாபர் மசூதியை உரிமை கொண்டாடுவதற்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்தார். இந்நிலையில் அயோத்தியில் ராமர் கோவில்தான் முன்னர் இருந்தது அதன் பின்புதான் கோவிலை இடித்து மசூதி கட்டினார்கள் என தெரிவித்தார். பாபர் அயோத்திக்கு வந்ததற்கான ஆதாரம் இல்லை எனவும் கூறினார்.

Related Stories: