ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க சி.பி.ஐ. தரப்பில் எதிர்ப்பு

டெல்லி: ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ. தரப்பில் பதில்மனு தாக்கல் செய்துள்ளனர். ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சியங்களை கலைத்துவிடுவார் என்று சி.பி.ஐ. தரப்பில் வாதாடி வருகின்றனர்.

Related Stories: