தமிழகம் ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பில் உள்ள அப்துல்கலாம் நினைவிடத்தில் அவரது சகோதரர் குடுமபத்தினர் பிராத்தனை Oct 15, 2019 சகோதரன் ராமேஸ்வரம் Abdulkalam Bakarumbam நினைவுச்சின்னம் நினைவு ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பில் உள்ள அப்துல்கலாம் நினைவிடத்தில் அவரது சகோதரர் குடுமபத்தினர் பிராத்தனை செய்தனர். கலாமின் 88ம் பிறந்த நாளையொட்டி சகோதரர் முத்துமீரா மரைக்காயர் குடுமபத்தினர் உள்ளிட்டோர் பிராத்தனை செய்தனர்.
வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட விதிக்கப்பட்ட தடையில் இருந்து விலக்கு அளிக்குமாறு போக்குவரத்து போலீசாருக்கு ஐகோர்ட் வழக்கறிஞர்கள் சங்கம் கோரிக்கை..!!
கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி: ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு
ஆரூத்ரா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட திருவள்ளூர் கிளை இயக்குனரின் ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 2 தினங்களுக்கு வெப்பம் அதிகரித்து காணப்படும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுவரை 3.27 லட்சம் மாணவர்கள் சேர்க்கை: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
கோடை விடுமுறை தினத்தையொட்டி கள்ளக்குறிச்சி நகராட்சி ஏமப்பேர் சிறுவர் பூங்காவில் குவிந்த சிறுவர்கள், பொதுமக்கள்