ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க் போன்களுக்கு பேசினால் இனி நிமிடத்துக்கு 6 காசுகள்

டெல்லி: ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க் போன்களுக்கு பேசினால் இனி நிமிடத்துக்கு 6 காசுகள் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. அழைப்பு கட்டணமாக நிமிடத்துக்கு 6 காசுகளை நிர்ணயித்து ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

Advertising
Advertising

Related Stories: