சயான் கோலிவாடா தொகுதியில் ‘ஆப்கி அப்னி கட்சி’சார்பில் இளம் தமிழ் வேட்பாளர்

மும்பை: ஆப்கி அப்னி கட்சி சார்பில் இளம் வேட்பாளர் பாலா வெங்கடேஷ் விநாயக் சயான் கோலிவாடா தொகுதியில் போட்டியிடு கிறார். 29 வயதான இவர் தாராவி 90 அடி சாலையில் வசித்து வருகிறார். இவரது தந்தை கே.ஏ முத்து தொழிலதிப ராவார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சயான் கோலிவாடா தொகுதியில் போட்டி யிடுவ தற்காக மனுதாக்கல் செய்திருந்தார். அவரது மனு ஏற்றுக் கொள் ளப்பட்டு ள்ளது. நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர். பல்வேறு சமூகப்பணி களை செய்துவரும் இவர் ஆப்கி அப்னி கட்சியில் தென் மத்திய மும்பை செயலா ளராக இருந்து வருகிறார்.

Related Stories: