இந்தியா திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 14-ம் தேதி வரை திவ்ய தரிசனம், இலவசம் தரிசன டோக்கன் ரத்து: தேவஸ்தானம் தகவல் Oct 06, 2019 ரத்து திவ்யா தேவஸ்தானம் திருப்பதி எசுமலாயன் திருப்பதி எசுமலயன் திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 14-ம் தேதி வரை திவ்ய தரிசனம் மற்றும் இலவசம் தரிசன டோக்கன் ரத்து செய்யப்படுகிறது. ஸ்ரீநிவாசம், விஷ்ணு நிவாசம் வளாகங்களில் பக்தர்களுக்கு வழங்கப்படும் டோக்கன் ரத்து செய்ததாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
நாளையுடன் கெடு முடியும் நிலையில் ராகுல் தக்கவைத்துக் கொள்வது வயநாடா, ரேபரேலியா? இடைத்தேர்தலில் பிரியங்காவை களமிறக்க திட்டம்
நீட் தேர்வு தேவையா என்பது பற்றி முன்னுரிமை அளித்து நாடாளுமன்றக் நிலைக்குழு விவாதிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்
இந்தியாவில் மின்னணு வாக்கு எந்திரத்தை ஆய்வு செய்ய யாரும் அனுமதிக்கப்படுவதில்லை: ராகுல் காந்தி குற்றசாட்டு
உத்தராகண்ட் மாநிலம் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் உள்ள ஆற்றில் வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்வு
உத்தராகண்ட் மாநிலம் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் உள்ள ஆற்றில் வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்வு
மகாராஷ்டிரா மாநிலத்தில் மோடி பிரசாரம் செய்த இடத்தில் எல்லாம் பா.ஜ தோல்வி: நன்றி தெரிவித்து கிண்டல் செய்த சரத்பவார்
நடைபாதையை ஆக்கிரமித்து கட்டியதாக புகார்; ஜெகன்மோகன் வீட்டின் 3 அறைகள் இடித்து அகற்றம்: ஐதராபாத் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை