தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் மூலம் 5,220 கிலோ தங்கம் வழங்கப்பட்டுள்ளது: முதலமைச்சர் பழனிசாமி

சேலம்: கடந்த 8 ஆண்டுகளில் பெண்களுக்கு திருமண உதவி தொகையாக ரூ.1,050 கோடி வழங்கப்பட்டுள்ளது என்று சேலத்தில் முதலமைச்சர் பழனிசாமி உரையாற்றி உள்ளார். தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் மூலம் 5,220 கிலோ தங்கம் வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Related Stories: