திருவனந்தபுரத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கேரள முதலமைச்சருடன் ஆலோசனை

கேரளா: திருவனந்தபுரத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கேரள முதலமைச்சர் பிரனாயி விஜயனுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆழியாறு-பரம்பிக்குளம், பாண்டியாறு-புன்னம்புழா உள்ளிட்ட முக்கிய திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். முல்லைப்பெரியாறு நீர்மட்டத்தை உயர்த்துவது உள்ளிட்டவை குறித்தும் கேரள முதல்வருடன் தமிழக முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Related Stories: