மேக் இன் இந்தியா திட்டத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் மெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணம்

மும்பை : மேக் இன் இந்தியா திட்டத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் மெட்ரோ ரயிலில் பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்தார். பிரதமர் மோடியுடன் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் உள்ளிட்டோரும் மும்பையில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தனர்.

Related Stories: