ஜி-7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி

 டெல்லி : ஜி-7 மாநாட்டில் பங்கேற்க  பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் புறப்பட்டார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐக்கிய அமீரகம் மற்றும் பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்கும் பிரதமர் நரேந்திர மோடி செல்ல உள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

Related Stories: