சுதந்திர தினத்தன்று இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமனுக்கு வீர் சக்ரா விருது

டெல்லி : சுதந்திர தின விழாவில் இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்கி மத்திய அரசு கவுரவிக்கிறது. சென்னையைச் சேர்ந்த அபிநந்தன் பிப்ரவரி 27ம் தேதி பாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தினார். 

Advertising
Advertising

Related Stories: