திருவள்ளூரில் 3 ஏடிஎம் எந்திரங்களில் கொள்ளை முயற்சி

திருவள்ளூர்: திருவள்ளூரை காக்களூர் பகுதியில் பாதுகாவல் இல்லாத 3 ஏடிஎம் எந்திரங்களை உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது. கொள்ளை முயற்சியில் ஆந்திரா, சிண்டிகேட், பேங்க் ஆப் இந்தியா வங்கிகளின் ஏடிஎம் எந்திரங்கள் சேதமடைந்துள்ளன. கொள்ளையர்களால் ஏடிஎம் எந்திரங்களை உடைக்க முடியாததால் லட்சக்கணக்கான ரூபாய் பணம் தப்பியது. கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: