திருவள்ளூரில் ஆசிரியர் வீட்டில் 35 சவரன் நகை கொள்ளை

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி சாமிரெட்டி கண்டிகையில் ஐடிஐ ஆசிரியர் வீட்டில் இருந்து 35 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் ராஜு வீட்டில் இருந்து 35 சவரன் நகை, வெள்ளிப்பொருட்கள், பட்டுப்புடவைகளை திருடிய நபர் குறித்து போலீஸ் விசாரணை நடத்துகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: