காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்ய அக்கட்சியின் செயற்குழு கூடியது

டெல்லி: காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்ய டெல்லியில் அக்கட்சியின் செயற்குழு கூடியது. சோனியா காந்தி, மன்மோகன் சிங், ப.சிதம்பரம், ராகுல் காந்தி, குலால் நபி ஆசாத் உள்ளிட்ட தலைவர் பங்கேற்றனர். காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்து ராகுல் விலகியதால் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க குழுவில் ஆலோசனை நடைபெறுகிறது.

Related Stories: