புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி திருவிழா: ஆளுநர் தமிழிசை ஆய்வு

புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி திருவிழாவில் 100 மையங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை ஆய்வு மேற்கொண்டுள்ளார். புதுச்சேரியில் அரசு, தனியார் கல்லூரிகளில் கொரோனா நோயாளிகள் படுக்கை வசதி தயாராக உள்ளது என தெரிவித்துள்ளார்….

The post புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி திருவிழா: ஆளுநர் தமிழிசை ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: