தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை பலி

திருவள்ளூர்: மீஞ்சூர் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 2 வயது குழந்தை உயிரிழந்தது. அரியன்வாயல் பகுதியில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை கீர்த்தனா நீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தது.

The post தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை பலி appeared first on Dinakaran.

Related Stories: