மும்பையில் பிரபல தாஜ் ஓட்டல் அருகே உள்ள கட்டிடத்தில் திடீர் தீவிபத்து

மும்பை: மும்பை மாநகரத்தில் பிரபல தாஜ் ஓட்டல் அருகே உள்ள கட்டிடத்தில் திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தீப்பிடித்த கட்டிடத்தில் 10 க்கும் மேற்பட்டவர்களை சிக்கியுள்ளவர்களை மீட்க்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். கட்டிடத்தின் 3 வது மாடியில் பிடித்த தீயை அணைக்கும் பணியில் 4 தீயணைப்பு வாகனங்கள் ஈடுப்பட்டுள்ளன.

Related Stories: