பொள்ளாச்சியில் தண்டவாளத்தில் கற்களை வைத்த வடமாநில இளைஞர்கள் கைது

கோவை: பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியில் தண்டவாளத்தில் கற்களை வைத்த வடமாநில இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பழனி-பொள்ளாச்சி ரயில் பாதையில் கற்கள் வைக்கப்பட்டதால் ரயில்வே போலீஸ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: