மதுரையில் பள்ளி பால்கனி இடிந்து விபத்து: பள்ளி நிர்வாகம் மீது வழக்குப்பதிவு

மதுரை: மதுரையில் பால்கனி இடிந்து 3 மாணவர்கள் காயமடைந்தது தொடர்பாக அரசு உதவி பெரும் பள்ளி நிர்வாகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கட்டிடத்தை பராமரிக்காமல் கவனக்குறைவாக இருந்ததாக பள்ளி நிர்வாகம் மீது விளக்குத்தூண் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: