இந்தியா ஹிமாச்சல பிரதேசம் பகுதியில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 27 பேர் பலி Jun 20, 2019 பஸ் விபத்து ஹிமாச்சல பிரதேசம் ஹிமாச்சல பிரதேசம்: ஹிமாச்சல பிரதேசம் பகுதியில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர். ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் குல்லுவின் பன்சர் என்ற இடத்தில் நிகழ்ந்த விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர்.
நூற்றுக்கணக்கான பெண்களை சீரழித்த தேவகவுடா பேரன் பென் டிரைவில் 3,000 ஆபாச வீடியோக்கள்: தடயவியல் ஆய்வுக்கு அனுப்பிவைப்பு
செந்தில் பாலாஜி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அமலாக்கத்துறை மன்னிப்பு: காலதாமதமாக பதில் மனு தாக்கல் செய்தது குறித்து காரசார விவாதம்
காதலித்து 60 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்த 80 வயது தாத்தாவுக்கும், 70 வயது பாட்டிக்கும் திருமணம்: மகன்கள், மகள், பேரன் ஏற்பாட்டில் நடந்தது; இணையத்தில் வீடியோ வைரல்
பெங்களூரு நகரில் பீன்யா என்ற இடத்தில் காவிரி ஆற்றில் குளித்தபோது 3 மாணவிகள் உள்பட 5 பேர் நீரில் மூழ்கி பலி