சென்னையில் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்ட 4 பேர் கைது

சென்னை: சென்னையில் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 4 பேர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். சக்திவேல், சதிஷ், தமிழ் செல்வன், ராபர்ட் கென்னடி ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: