மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை

மேற்கு வங்கம்: கொல்கத்தாவில் உள்ள மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுடனும் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்

Related Stories: